ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025

ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில், சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார்.

Update: 2025-03-30 05:24 GMT

Linked news