இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 சி-17 விமானங்களும் மியான்மரை சென்றடைந்தன.
இதுதவிர, சி-130 விமானம் ஒன்று மீதமுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 38 வீரர்கள் மற்றும் 10 டன்கள் நிவாரண பொருட்களுடன் நைபிடாவை சென்றடைந்தது. அதனுடன், 60 பாராசூட் ஆம்புலன்சுகளுடன் 2 சி-17 ரக விமானங்களும் சென்றடையும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Update: 2025-03-30 05:31 GMT