வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரையும் வங்கி கணக்கு தொடங்க மத்திய அரசு வலியுறுத்தியது. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-03-30 06:32 GMT