திருவள்ளூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். செல்வராஜ் (59) குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் மனைவி இந்திராவும் (51) தற்கொலை செய்துள்ளனர். டவுண் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-03-30 06:45 GMT