விழுப்புரம்: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025

விழுப்புரம்: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில், காரைக்காலைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவர் உயிரிழந்தார். ராகவன் (20) என்பவர் படுகாயங்களுடன் புதுச்சேரி ( மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2025-03-30 07:13 GMT

Linked news