கன்னியாகுமரி: கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025

கன்னியாகுமரி: கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள், படகுப் போக்குவரத்து செய்ய திரண்டிருந்த நிலையில் சேவை நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2025-03-30 07:19 GMT

Linked news