கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 600க்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 600க்கும் மேற்பட்ட உலமாக்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
Update: 2025-03-30 10:05 GMT