ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே காமாக்யா விரைவு ரெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே காமாக்யா விரைவு ரெயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மாங்குலி என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டதில் 25 பேர் காயமடைந்தனர்.
Update: 2025-03-30 10:06 GMT