சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வாக்கு வாதம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திமுக எம்.பி ஆராசாவை கண்டித்து பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசியதால், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-06-30 05:03 GMT