எண்ணெய் கப்பலில் தீ - மீட்பு பணியில் கடற்படை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025

  • எண்ணெய் கப்பலில் தீ - மீட்பு பணியில் கடற்படை
  • குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து
  • இந்திய கடற்படை வீர‌ர்கள் தீயை கட்டுப்படுத்தினர், 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் மீட்பு
Update: 2025-06-30 05:05 GMT

Linked news