பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களிடம் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-06-2025
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி அறிவிக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாஸிடமே உள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அருள், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறினார். ஊடக போர்வையில் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Update: 2025-06-30 10:57 GMT