சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் மதன்... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்குள் போதையில் நடந்த சண்டையில் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் மதனை வெட்டி விட்டு தப்பியோடிய கும்பலை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகிறார்கள். படுகாயம் அடைந்த வழக்கறிஞர் மதன், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Update: 2024-12-10 03:38 GMT