நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில்... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விசுவாசபுரம் அருகே அடுத்தடுத்து 4 லாரிகள் மோதி விபத்து - 2 ஓட்டுநர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது பின்னால் வந்த லாரி மோதியுள்ளது. அதனைத் தொடர்ந்து வந்த 2 லாரிகளும் அடுத்தடுத்து மோதியுள்ளன.
Update: 2024-12-10 03:42 GMT