வங்காளதேசத்தில் மத சிறுபான்மையினர் மீதான... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..

வங்காளதேசத்தில் மத சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களை ஐ.நா. அகதிகள் முகமை கவனிக்க வேண்டும் என்றும், இத்தகைய மனித உரிமை மீறல்கள் மிகவும் வருத்தமளிப்பதாகவும் இஸ்கான் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-10 11:57 GMT

Linked news