தொடர் மழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)

தொடர் மழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


Update: 2024-12-12 09:16 GMT

Linked news