'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது.
Update: 2024-12-12 09:17 GMT