மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை பதவிநீக்கம் செய்யும்படி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தனர். இதற்கு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மாநிலங்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களின் வாக்குவாதம், அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய அலுவல் எதுவும் நடைபெறவில்லை.
Update: 2024-12-12 10:48 GMT