தொடர் மழை... தாமிரபரணி கரையோர மக்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
தொடர் மழை... தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Update: 2024-12-12 12:55 GMT