டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/) அறிந்துகொள்ளலாம்.
Update: 2024-12-12 13:37 GMT