செஸ் உலக சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)

செஸ் உலக சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை குகேஷ் பதிவு செய்திருப்பதாக அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2024-12-12 13:58 GMT

Linked news