தென்காசி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)

 தென்காசி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டும் கனமழையால் குற்றால மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 31 செ.மீ மழை, செங்கோட்டையில் 24 செ.மீ, தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது

Update: 2024-12-13 03:32 GMT

Linked news