நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்நாடாளுமன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 23-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தாக்குதலில் உயிரிழந்த 9 பேரின் புகைப்படங்களுக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
Update: 2024-12-13 05:25 GMT