பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

  • திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
  • வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றம்
  • பூண்டி ஏரிக்கு 15,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது
  • 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Update: 2024-12-13 05:43 GMT

Linked news