உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ. 5 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 கோடி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.
Update: 2024-12-13 07:59 GMT