குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)

குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் என்ன பதில் கூறுவார்? என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-12-13 10:51 GMT

Linked news