வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.
Update: 2024-12-14 06:59 GMT