ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு அபராதம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024

ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு அபராதம் விதித்த ஐசிசி - காரணம் என்ன?

ஆட்டத்தின்போது நடுவருக்கு எதிராக பேசியதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆட்டத்தின் 11வது ஓவரில் நடுவருக்கு எதிராக பேசியதாக குல்புதீனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.  

Update: 2024-12-14 12:09 GMT

Linked news