நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்திய வர்த்தக சபையின் துணை பொது இயக்குநர் ஷீத்தல் கல்ரோ கூறும்போது, பட்ஜெட் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் ஆகியோர் மீது இந்த பட்ஜெட் அதிக கவனம் கொண்டிருக்கும் என கூறியுள்ளார்.
Update: 2025-02-01 04:49 GMT