மக்களின் கோரிக்கையை ஏற்று வருமான வரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025

மக்களின் கோரிக்கையை ஏற்று வருமான வரி எளிதாக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “ வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க தேவையான பட்ஜெட்: கிராமப்புறங்கள், நகர்புறங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் திட்டங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

Update: 2025-02-01 10:56 GMT

Linked news