2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025
2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) February 1, 2025