*சென்னை ஈசிஆர் விவகாரத்தில் கைதான சந்துரு அதிமுகவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025

*சென்னை ஈசிஆர் விவகாரத்தில் கைதான சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளர்.

*அதிமுகவினர் செய்யும் தவறுகளுக்கு திமுகவினர் மீது பழி சுமத்துகிறார்கள் என்றும் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

Update: 2025-02-01 11:53 GMT

Linked news