குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி குற்றாலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர். தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-06-01 04:19 GMT