மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 3,017 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 112.48 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 81.983 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம். தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Update: 2025-06-01 04:21 GMT