திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி? திமுகவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி?

திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக திமுக விதிகளில் திருத்தம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2025-06-01 04:32 GMT

Linked news