அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் செல்போனில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களின் சிகிச்சை முறை எப்படி இருந்தது, உங்களின் உடல்நிலை தற்போது எந்த வகையில் மேம்பட்டு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
Update: 2025-06-01 04:47 GMT