52 பேருக்கு பணி நியமன ஆணை மதுரை கலைஞர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
52 பேருக்கு பணி நியமன ஆணை
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர் பொறுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 45 நபர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 7 தட்டச்சர்களுக்கும் பணிநியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
Update: 2025-06-01 04:49 GMT