4-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
4-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-01 08:16 GMT