பள்ளிகள் நாளை திறப்பு: ஆம்னி பஸ் கட்டணம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

பள்ளிகள் நாளை திறப்பு: ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்காக உயர்வு


பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. 


Update: 2025-06-01 09:19 GMT

Linked news