தே.மு.தி.க. உடன் சுமூக உறவு உள்ளது - எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

தே.மு.தி.க. உடன் சுமூக உறவு உள்ளது - எடப்பாடி பழனிசாமி

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேமுதிக எங்களுடன் சுமூக உறவில் உள்ளது. எதையாவது சொல்லி பிரேக் பண்ண நினைக்காதீங்க.. அது ஒருபோதும் நடக்காது..” என்று கூறினார்.

Update: 2025-06-01 10:23 GMT

Linked news