ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக விஜய் என்னுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக விஜய் என்னுடன் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது எடப்பாடி பழனிசாமியிடம் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “அவரே மறுபடி டிவிட் செய்துவிட்டார். ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Update: 2025-06-01 10:47 GMT