கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நோக்கி மக்கள் வருகின்றனர். இதில், அந்தியோதயா விரைவு ரெயிலில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஏறினர்.
Update: 2025-06-01 13:26 GMT