கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஓடும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க ரெயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2025-06-01 14:24 GMT