சண்டே ஸ்பெஷல்: 'டூ இன் ஒன்' குழம்பு மசாலா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025
சண்டே ஸ்பெஷல்: 'டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பது எப்படி?
இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் ' டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். அது என்ன ' டூ இன் ஒன்' குழம்பு மசாலா என்று நீங்கள் கேட்கலாம். சாம்பாருக்கும் இதே மசாலா பொடியை பயன்படுத்தலாம். மற்ற குழம்புகளுக்கும் இந்த மசாலா பொடியை சேர்க்கலாம். அடுத்தடுத்து நாம் சாம்பார், மற்ற குழம்புகள் எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். அதனால், அதற்கு முன்னதாக குழம்பு மசாலா பொடியை தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம். அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
Update: 2025-11-02 04:20 GMT