கரூர் துயர சம்பவம்; 10 பேர் சி.பி.ஐ. விசாரணைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025
கரூர் துயர சம்பவம்; 10 பேர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர்
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரத்தில் 10 பேர் சி.பி.ஐ. விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
Update: 2025-11-02 06:34 GMT