அண்ணா நினைவு தினம்: சென்னை கடற்கரை சாலையில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
அண்ணா நினைவு தினம்: சென்னை கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
தி.மு.க. நிறுவனர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் இன்று அமைதி பேரணி நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் இந்த பேரணி நடைபெறும் நிலையில், இதன் காரணமாக அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-03 03:36 GMT