அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.
Update: 2025-02-03 04:04 GMT