தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை


தமிழக அரசியல் சாசனத்துக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு, வழக்கறிஞர் ஜெய சுகின் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-02-03 04:40 GMT

Linked news