வக்பு வாரிய திருத்த மசோதா : நாடாளுமன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
வக்பு வாரிய திருத்த மசோதா : நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல்
வக்பு வாரிய திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. குழுவின் தலைவர் ஜெகதம்பிகா பால் நாடாளுமன்றத்தில் இதனை தாக்கல் செய்ய உள்ளார்.
Update: 2025-02-03 05:02 GMT