"வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்..":... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

"வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்றும் நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப பயணத்தில் வெல்ல பாடுபடுவோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Update: 2025-02-03 05:32 GMT

Linked news