இனி டி20 போட்டிகளில் இதுதான் எங்களது ஸ்டைல் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

இனி டி20 போட்டிகளில் இதுதான் எங்களது ஸ்டைல் - இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

டி20 போட்டிகளை பொருத்தவரை இனி பேட்ஸ்மேன்களும் பந்து வீசுவார்கள். அதையே நாங்கள் விரும்புகிறோம். இனிவரும் டி20 தொடர்களிலும் இதுதான் எங்களது ஸ்டைலாக இருக்கும். எப்போதுமே டி20 போட்டிகளில் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்கும்போது அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.


Update: 2025-02-03 05:35 GMT

Linked news